‘மஞ்சணத்தி’ படம் மூலம் நீண்டநாள் ஆசை நிறைவேறியதென கயாடு லோஹர் உற்சாகமாக பேசினார். பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ், தனது ஆறாவது படைப்பாக ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தை இயக்கி ...
பரத் தர்ஷனின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர் நடித்த ‘ஓ சுகுமாரி’ படம் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை, டிரைவர் ஜமுனா, பர்ஹானா, ...
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் சகோதரர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். ...