லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள‘லாக் டவுன்’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு என்ஆர் ...
மூன்றாம் உலகப்போர் பற்றிய சிந்தனையில் ஒரு புதிய கதை தயாராகி இருக்கிறது. சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் கதையின் நாயகியாக சிந்தியா லூர்டே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ‘அனலி’ என்று பெயரிட்டுள்ளனர். தினேஷ் தீனா இயக்கியுள்ள இந்த படத்தில் இயக்குநர் வாசுவின் மகன் சக்தி ...
‘தீயவர் குலை நடுங்க’ படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குநர் பரத் இயக்க உள்ள “ஓ சுகுமாரி” படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திருவீர் இணைந்து நடிக்கின்றனர். பான் இந்தியா அளவில் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பரத் ...