பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் நமது தமிழகம் தனிச் சிறப்பிடம் பெற்றது மிக்க மகிழ்ச்சி என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நமது பாரதப் பிரதமர் மோடி பாரத மக்களிடம் உரையாடும் “மனதின் குரல்” நிகழ்ச்சியின் ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் ...
இலங்கைத் தீவு எங்கும் வெள்ளத்தின் அகோரத்தால் இதுவரை 132 பேர் பலி; 176 பேரைக் காணவில்லை! ஆறரை லட்சம் பேருக்குப் பாதிப்பு இலங்கைத் தீவைப் பாதித்துள்ள தீவிரமான வானிலை மற்றும் அனர்த்தங்களினால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளமையுடன் மேலும் 176 பேர் காணாமல் போயுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ ...