அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் பாதுகாப்பு படை அதிகாரி உயிரிழந்தார். மற்றொரு வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தையடுத்து அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது, வெளிநாட்டினர் மீதான சோதனையை தீவிரப்படுத்துவது என தனது குடியேற்ற கொள்கையை மறுசீரமைப்பதாக அதிபர் ...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் கைலீஸ் நகரம் நீண்ட, அழகிய கடற்கரையை கொண்டு உள்ளது. எனவே உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வது வழக்கம். அந்தவகையில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் அங்கு சென்றிருந்தார். பின்னர் இருவரும் ...
தாய்லாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் 12 தெற்கு மாகாணங்களை சேர்ந்த 36 லட்சம் பேர் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் 12 லட்சம் வீடுகளை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவிலும் பல ...