நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலின் போது இலங்கை எந்தப் பக்கமும் சாராது என்பதை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்துகிறார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் ...
நிலாவரையில் புலனாய்வாளர்கள் வியாபாரம் என்ற போர்வையில் புலனாய்வாளர்களாக ஈடுபடுகின்றனர் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வலி. கிழக்கு பிரதேச சபையின் இம் மாதத்திற்கான அமர்வு 19ம் திகதி அன்று வியாழக்கிழமை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதத்தை 19ம் திகதி அன்று வியாழக்கிழமை (19) ...