போரின் காரணமாக முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக வாழும் இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு இலங்கை அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே 11ம் திகதி திங்கட்கிழமை அன்று ...
நடராசா லோகதயாளன். வடக்கின் 5 மாவட்டங்களிலும் 12 ஆயிரத்து 861 ஏக்கர் நிலமே அரச மற்றும் தனியார் நிலங்கள் படையினர் வசம் உள்ளதாக மேற்படி மாவட்டச் செயலகங்கள் எழுத்து மூலம் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினர் வசம் உள்ள நிலத்தில் வலி.வடக்கில் உள்ள மக்களின் நிலத்தை மக்களிடமே மீள ...
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்நிலையில், காங்கோவில் 4,381 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று ...