அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள டோனோபா சோதனைத் தளத்தில், ஸ்டெல்த் எப்-35ஏ ஜெட் விமானம் மூலம், பி61-12 அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் சோதனை அமெரிக்க ராணுவம் சார்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல், அமெரிக்க எரிசக்தித் துறையின் சாண்டியா தேசிய ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ...
இந்திய வெளியவுத்துறை ஜெய்சங்கர் கத்தார் சென்றுள்ளார். அவர் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் பின் ஜாசிம் அல்தானியை சந்தித்தார். தோஹாவில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை, முதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்தவர் டயானா ஏரியாஸ் (வயது 39). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் உடற்பயிற்சி செய்யும் காணொளிகளை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார். இவரை சுமார் 2 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், ரியோ டி ஜெனிரோவில் ...