பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோரும் எஸ்.ஐ.ஆரை தீவிரமாக எதிர்க்கிறார்கள் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ.ஆர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி வெளியிட்டு கூறியிருப்பதாவது: எஸ்.ஐ.ஆர் பணிகளை எதிர்க்கவில்லை. ஆனால், அதில் அவசரம் காட்டுவதையே எதிர்க்கிறோம். தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசர ...
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை ...
இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவின் வடக்கு பகுதியில் உள்ளது கெலாபா காடிங் குடியிருப்பு. இங்குள்ள கடற்படை வளாகத்தில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியும், அதனுடன் இணைந்த மசூதியும் உள்ளது. நேற்று இந்த மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியிலும், வெளியிலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால் அந்த பகுதியே புகை ...