அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘அன்பில் அவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். ‘நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை, போர் தொழில்’ ...
மணிரத்னம் இயக்கிய ‘இதயத்தை திருடாதே’ படம் ஆகஸ்ட் 28ம் தேதி மறு வெளியீடாகிறது. மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் சிறப்பான கவனத்தைப் பெற்ற திரைப்படம் ‘இதயத்தை திருடாதே’. நடிகர்கள் நாகர்ஜுனா, கிரிஜா ஷெட்டர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் முழுமையான காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இது ...
ரவி தேஜா நடித்த ‘இருமுடி கட்டு’ படம் ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ் ஜாதரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ...