மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் பைசன் படத்தை பார்த்து மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தி இருக்கிறார். இது தொடர்பாக மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ”சூப்பர் மாரி சூப்பர். பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் ...
விக்ரமின் மகன் துருவ், ஆதித்யா வர்மா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதலில் ஆதித்யா வர்மா படத்தில் நடித்தார். பின்னர் மகான் படத்திலும் தன் தந்தையுடன் சேர்ந்து நடித்தார். இதனையடுத்து பைசன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் அவர் கபடி வீரராக நடித்திருந்தார். ...
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கணினிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை ...