மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் நகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் ...
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 3-ம் நாளில், மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கி ...
கனடா வன்னிச் சங்கத்தின் அவசர வேண்டுகோள்……. இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களையும், . பெருமழை வெள்ள அபாயமும் அனர்த்தமும் இன்றுவரையில் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இன்றைய நிலையில் வீடுகளை வெள்ளம் மூடியமை காரணமாக, தரமற்ற கொட்டில்களிலும் இடைத்தங்கல் முகாங்களிலும் வாழ்கின்றவர்களில் கையில் தூக்கி வைத்திருக்கும் குழந்தைகள் தாயின் பசியினால் போதிய பாலூட்டல் ...