மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் முஹம்மது முபாரக், தேர்தல் பணிகளுக்குப் பின் நெல்லைக்கு வருகை தந்தார். அவருக்கு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாகத் ...
இந்திய ரெயில்வேயில் 29,608 பணியாளரை நீக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள பணியிடங்கள் 12 லட்சத்து 80 ஆயிரமாகும். இதில் இரண்டு விழுக்காடு ...
உக்ரைன் , ரஷியா போர் இன்று 1 ஆயிரத்து 522வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட நிலையில் அது ...