ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த 9 -ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலிலும், அதன் தென்கிழக்கு பகுதியிலும் இரண்டு குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இது பாகிஸ்தானுடைய தாக்குதல் என்று அடுத்த நாளே இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை ...
அமெரிக்காவின் வடக்கு மாகாணமாக மிசிசிப்பி உள்ளது. அங்குள்ள லேலேண்ட் கிராமத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பள்ளி மைதானத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானவர்கள் குவிந்து ...
சீன எரிசக்தி நிறுவனமானது ஸ்காட்லாந்தில் மிகப்பெரிய காற்றாலையை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதன்படி ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஸ்காட்லாந்தில் காற்றாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஸ்காட்லாந்தின் ...