உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்று திருமாவளவன் கூறினார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் படங்களுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: விஜய் மீது எங்களுக்கு எந்த ...
மும்பை ஜூகு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் கோத்தாரி(வயது60). இவரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா தங்களின் `பெஸ்ட் டீல் டி.வி.’ சேனலில் முதலீடு செய்யுமாறு ரூ.60 கோடியே 48 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வாங்கிய பணத்தை அவர்கள் திருப்பி ...
கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவை மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த அவிநாசி சாலை புதிய மேம்பாலம் வரும் நாளை மறுநாள் ( 9-ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ...