மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. காணொளி காட்சி வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக ...
தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களால் மனவேதனை அடைந்துள்ளதாக காணொளி வெளியிட்டு, தஞ்சையை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்து உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர் உடலுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையே, அ.தி.மு.க. தொண்டர் உயிரிழந்த சம்பவம் ...
சென்னையில் மதுபானக் கூடத்தில் நடனமாடியதில் ஏற்பட்ட மோதலில் 18 வயது இளம்பெண் ஒருவர் கோயம்பேடு மேம்பாலம் அருகே கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள, இளைஞர்களிடையே ஊடுருவியிருக்கும் போதைப் பொருட்களின் ...