இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள `டோரத்தி’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர் தனுஷ் வெளியிட்டார். பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படமாக ‘டோரதி’ என்ற படத்தை ...
சந்தீப் கிஷனின் புதிய பான் இந்தியா படமான கரிகாலா படத்தின் பதாகை வெளியானது. தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன், தமிழில் யாருடா மகேஷ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற, கேப்டன் மில்லர், ராயன் உள்ளிட்ட ...
இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கிய ‘ராம் இன் லீலா’ படம் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு பிளான் பண்ணி பண்ணனும், ...