பா.ரஞ்சித் கூட்டணியில் மணிகண்டன் நடிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான மணிகண்டன் ‘பீட்சா 2’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். காலா, ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. ‘குட் நைட்’ படத்திற்கு நல்ல வரவேற்பு ...
அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் 5.1 ஆக பதிவாகியுள்ளது. அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் காலை 5.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது ...
இந்தியாவின் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு செல்ல உள்ளார். இதற்காக வரும் ஆகஸ்ட் 8-ந்தேதி அந்தமான் தலைநகர் ஸ்ரீவிஜயபுரத்திற்கு(போர்ட் பிளேர்) அவர் செல்ல உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘ஐஎன்எஸ் உத்கரோஷ்’ சிறப்பு விமானம் மூலம் ...