எதிர்வரும் அக்டோபர் 04ம் திகதி, சனிக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள தமிழிசை கலா மன்ற மண்டபத்தில் நண்பர் கேதீஸ் அவர்களின் `தமிழாரம் `தொலைக்காட்சி நிறுவனம் நடத்தம் 7 சுரங்கள் பாடல் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புப் பாடகராகவும் வருகை தந்துள்ளார் சீ-தமிழ் தொலைக்காட்சியின் வெற்றியாளர் வர்ஷா ...
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கனடா றிச்மண்ட் பிள்ளையார் தேவஸ்த்தானத்தில் நவராத்திரி விழாவையொட்டி கவின்கலாலயா இசைக் கல்லூரி ஆசிரியையும் மாணவிகளும் அளித்த கர்நாடக இசை நிகழ்ச்சிகள் அங்கு சமூகமளித்திருந்த அடியவர்கள் மற்றும் கர்நாடக இசை ரசிகர்கள் ஆகியோரை மெய்மறக்கச் செய்தன. கவின்கலாலயா இசைக் கல்லூரியின் நிறுவனரும் ...
மொன்றியாலில் நீண்ட காலமாக இயங்கிவரும் `மதுரகான மன்றம்` இசைப் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் ஆசிரியை செல்வமலர் மதுரநாயகம் அவர்களின் புதல்வியும் இசை ஆசிரியையுமான நயனி மதுரநாயகம் அவர்களின் மாணவியும் திரு-திருமதி கலைச்செல்வன்-ஜெதீபா ஆகியோரின் அன்புப் புதல்வியுமாகிய இசைச் செல்வி மிதுலா கனகசபை அவர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்.. கனடா- மொன்றியால் ...