உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் பாதுகாப்பதற்காகவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், இந்தியா, பாகிஸ்தான் என 14 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதுபற்றி ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதியான தூதர் ...
தூர்தர்ஷன் சேனலில் கடந்த 1988 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தொடரில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றவர் பங்கஜ் தீர். கர்ணன் கதாப்பாத்திரத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சந்திரகாந்தா, கானூன் போன்ற தொலைக்காட்சித் தொடர்களும், சசுரல் சிமர் கா, சோல்ஜர், ஆண்டாஸ், பாட்ஷா ...
பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் டியூட். சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த டியூட், வருகிற 17 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மமிதா ...