தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ள நீர்நிலையான டிரேக் பாசேஜ் பகுதியில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.46 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. டிரேக் கடலில் 36 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ...
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்தார்.ஆனால் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க போல்சனாரோ மறுத்து ஆதரவாளர்களை திரட்டி போராட்டம் நடத்தினார். இதற்கிடையே அவர் மீது தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி, புதிய ...
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக ரஷியாவுக்கு சென்றார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் ரஷிய அதிபர் புதினை ஜெய்சங்கர்ச் சந்தித்து பேசினார்.இந்தியா – ரஷியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது ...