ஹர்த்தாலுக்கு ஆதரவை திரட்டுமாறு தமிழரசுக் கட்சியின் உயர்மட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் குடைச்சலை கொடுத்து வருவதாக அறியமுடிகிறது. அதாவது ஹர்த்தாலுக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் இவ்வாறு ஆதரவை திரட்டுமாறு உயர்மட்டமானது கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில் பதில் தலைவரானத சி.வி.கே.சிவஞானம், ...
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அளித்த பேட்டியில் கூறியதாவது: நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நோபல் பரிசுக்கு நான் டிரம்ப் பெயரை பரிந்துரைப்பேன். ரஷியா-உக்ரைன் இடையேயான போரை டிரம்பால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தால் அவரை பாராட்டுவேன். உக்ரைனை அதன் பிரதேசத்தை ரஷியாவிடம் விட்டுக்கொடுக்க ...
உக்ரைன், ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 269வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பேரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்தார். அமெரிக்காவின் அலாஸ்காவில் ...