முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய தான் இருக்கிறேன் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று முதல்-அமைச்சர் கூறினார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: படித்துவிட்டோம் வேலை கிடைத்துவிடும் என மாணவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. அஞ்சல் வழியாக மேற்படிப்பு படிக்க வேண்டும். படிப்புதான் உங்களுக்கு ...
யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த ...
– ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு! பு.கஜிந்தன் மந்திரிமனை அழிவிற்கு கோடாரிக் காம்பும் காரணம் – ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டியுள்ளார். கந்தரோடைக்கு வெளிப்படுத்தும் அக்கறை மந்திரிமனை விவகாரத்தில் செலுத்தப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள ஈ.பி.டி பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந், மந்திரிமனையின் அழிவிற்கு கோடாரி காம்புகளும் ...