ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சையத் வாஹீத் (வயது 35). பொறியாளரான இவர் தனது மனைவி சனா பேகம் (27) மற்றும் 3 குழந்தைகளுடன் அபுதாபி அல் ருவைஸ் பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் குடும்பத்துடன் சையத் வாஹீத் தனது மனைவியின் தம்பியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்று இருந்தார். மீண்டும் ...
இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக கடந்த மாதம் 30-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் படி கடந்த 7-ந்தேதி இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரியை விதித்தார். இதையடுத்து, ...
வரும் 28-ம் தேதி தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். கொரோனா தொற்று மற்றும் எல்லை பிரச்சினை காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க இந்தியா முடிவு ...