அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மழையின் காரணமாக நாமக்கல், ...
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் ...
தாயகத்தின் சமூக மற்றும் சமயச் செயற்பாட்டாளரும் மனித நேயப் பணியாளருமான ஆறு . திருமுருகன் அவர்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பேச்சாளர் பேராசிரியை பர்வின் சுல்தானா அவர்கள் ஆகியோரின் வருகையும் உரைகளும் கலந்து கொண்டவர்களின் மனங்களை குளிர்மைப்படுத்தின. 6 ஆவது உலகத் திருக்குறள் மாநாடு 2025, கனடா செப்டம்பர் ...