தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றுள்ளார். இந்தநிலையில், ரஷிய அதிபர் புதினை நெரில் சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை உறுதி செய்யும் விதமாக, ரஷிய அதிபர் புதின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதின் இந்திய வருகைக்கான தேதிகள் இறுதி செய்யப்படுகின்றன என்று ...
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் முன்னதாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 600 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. நிலநடுக்கமே எரிமலை வெடிக்க காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். இந் ...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் விரைவில் சந்திக்கக் கூடும் என்று ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் சந்திப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், சந்திக்கும் இடம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் ரஷிய வெளியுறவு அமைச்சக ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப் இரண்டாவது ...