ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.8,846 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்திலேயே அதிக வசூல்பெற்ற இரண்டாவது படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய உலகளாவிய ஓப்பனிங் பெற்ற திரைப்படம் என்ற ...
நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்திற்கு ‘டேர்டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்தை இயக்குகிறார். இப்படத்தை பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் நீண்டநாட்களாக காத்திருந்தநிலையில், தற்போது அந்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் 64-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘டேர்டெவில்’ ...
நடிகர் ஜீவா நடித்துள்ள தகப்பன் படத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கோ, கலகலப்பு 2 , ரவுத்திரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அவர் நடித்து கடந்த பொங்கலுக்கு ...