ரொறன்ரோ நகரசபை -ஸ்காபுறோ தென்மேற்கு-20ம் வட்டாரத்திற்கான வேட்பாளர் சர்மினா நசீரின் பிரச்சாரக்குழு நடத்திய நிதிசேர் நிகழ்வு மிக விரைவில் நடைபெறவுள்ளரொறன்ரோ நகரசபைக்கான தேர்தலில் -ஸ்காபுறோ தென்மேற்கு-20ம் வட்டாரத்திற்கான வேட்பாளராகப் போட்டியிடும் திருமதி சர்மினா நசீரின் பிரச்சாரக்குழு நடத்திய நிதிசேர் நிகழ்வு கடந்த 31-07-2026 வெள்ளிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோவில் நடைபெற்றது. ...
ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்று உயிரிழந்த அகதிகள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது. அதேவேளை, ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற பகுதி சீயடா. ...
உகாண்டாவில் வேன் மீது லோரி மோதி கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. அந்நாட்டின் மத்திய மாகாணத்தில் உள்ள கலுங்கு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 18 பேர் பயணித்தனர். கலுங்கு மாவட்டத்தின் ...