ரொறன்ரொ மற்றும் மொன்றியால் மாநகரங்களில் உள்ள சிவாச்சாரியப் பெருமக்கள் பத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு நடத்திய ‘இலட்ச்சார்ச்சனை ஆவர்த்தி’ அபிசேகங்கள் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள கோண்வோல் சிவன் ஆலயத்தில் கனடா தினமன்று நடைபெற்றன. ஏராளமான அடியவர்கள் கலந்து சிறப்பித்த இந்த விசேட அபிசேகங்களில் பல பக்தர்கள் கலந்து ...
கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் Miss Tamil Universe- Queens of Angels – ‘தேவதைகளின் அரசி’ யைத் தேர்ந்தெடுக்கும் மேடைத் தேர்வு இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்று கடந்த 27-06-2025 அன்று வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. கனடா- ஸ்காபுறோவில், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்று ...
இலங்கையின் வடக்கே உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறித்து அவசர சர்வதேச நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 02-07-2025 பதன்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு சக்திவாய்ந்த அறிக்கை, தமிழ் பொதுமக்களுக்கு எதிரான பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத போர்க்குற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான டேம் ...