(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (03-07-2025) நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா 3ம் திகதி அன்று வியாழக்கிழமை மாலை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நானாட்டான் பங்கிற்கு உட்பட்ட 08 துணை ஆலயங்களுக்கான கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டது. முத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜா கொடுதோர் ...
– தென்னை பயிர்ச்செய்கை சபையின் தே.வைகுந்தன் தெரிவிப்பு தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈயின் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார். ...
எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியானது வெளிப்படுத்தி விட்டது. குறித்த மனிதப் புதைகுழியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உறவுகளது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்ற சம்பவமானது அதிர்ச்சியையும் கடந்தகால அரசின் கோர முகத்தையும் எடுத்துக் காட்டுவதாக தென்னிந்திய பிரபல ...