உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; “அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு வாழ்த்துகள். ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வரலாற்றை மாற்றி அமைக்கப் போகிறது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (21-06-2025) கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8,9 ல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி செல்வி. அ. நயோலின் அப்றியானா மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தையும், தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் ...
பு.கஜிந்தன் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட குழுவினர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு இவ்வாறு விஜயம் மேற்கொண்டனர். இதன் போது, குறித்த வைத்தியசாலைக்கு ...