நான் அண்மையில் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டின் Isabelle Martin அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டேன். இவ்வாறு இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் உரையாடிய அவர் பின்வருமாறு மேலும் விபரங்களைத் தெரிவித்துள்ளார். “அந்த சந்திப்பின் போது, இலங்கையில் தமிழர்கள் நீண்டகாலமாக ...
ந.லோகதயாளன். இலங்கை வருகைதந்த ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷா குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யா சம்மதித்துள்ளது. ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷா குழுவினர் 26 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை சென்றடைந்தனர். இவ்வாறு சென்றிருந்த ரஷ்யாவின் எரிசக்தி ...
பெண்களின் சுயதொழில் நடவடிக்கையை ஊக்கு விக்க தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பெற்றது. மன்னார் நிருபர் (26-03-2026) ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகம் 26ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு,பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘ஜீவ ...