ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக கில்மர் நிறுவனம் செயல்படுகிறது. குயின்ஸ்லாந்து மாகாணம் யாடலா நகரை மையமாக கொண்டு செயல்படும் இந்த தனியார் நிறுவனம் அரசின் நிதியுதவிகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ராக்கெட் ஒன்றை தயாரித்து விண்ணில் செலுத்த கில்மர் நிறுவனம் முடிவு செய்தது. ...
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்துள்ளார். அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் வகையிலான நடவடிக்கையை எடுப்பேன் என தெரிவித்த அவர், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி ...
கனடாவில் ‘சயனைட்’ நாவல் அறிமுக விழாவில் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி புகழாரம் “இலங்கைத் தீவில் இருந்து எழும் எழுத்தாளர்கள் பலர், பல்வேறு கட்டுப்பாடுகளையும், அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையும் மீறி தங்கள் குரலை எழுப்பி வருகிறார்கள். அவர்களின் அனுபவங்களும் பார்வையும் அனைத்துலகத்திலும் உள்ள வாசகர்களை ...