நடிகர் கிருஷ்ணா தனது 25-வது திரைப்படமான ‘மர்டர் இன் டவுன்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல்காட்சி பதாகை தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் ...
‘ஜனநாயகன்’ படம் 11 நாளில் ரூ.295.92 கோடி வசூலித்தது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்தும் வகையில், அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’, இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த ...
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜா, ரீமேக் படங்கள் மட்டுமின்றி ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ போன்ற சொந்த கதைகளின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். கடைசியாக மலையாளத்தில் ...