ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அபுதாபியில் ஈரான் ஏவுகணை சிதறல்களால் ஐந்து இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். அபுதாபி நகரின் கலீஃபா பொருளாதார மண்டலத்தில் பாதுகாப்புப் படைகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் சிதறல்கள் விழுந்ததில் ஐந்து இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக அபுதாபி அரசு ...
பாகிஸ்தானில் காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.50 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 140 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 32.680 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.263 டிகிரி ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி ...