ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. இடையில் ஹமாஸ் ...
கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண்பாவம் பொல்லாதது’ ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து, தற்போது ...
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலான நடிகை வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘மிரள்’, ‘மகான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த வாணி போஜன், தற்போது அதர்வாவின் ‘வலை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தஞ்சையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ...