யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்30ம் திகதி அ ன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரினின் ஒழுங்கமைப்பில், அரியாலை ...
தமிழ்ச் சமூக மையத்திற்கு காணியை வழங்கியதோடு மட்டுமன்றி. கட்டட அனுமதிப் பத்திர கட்டணத்தையும் ‘விட்டுக் கொடுத்த’ ரொறன்ரோ நகர சபை கனடா வாழ் தமிழ் மக்களுடைய ஒரு நீண்ட நாள் கனவாக இருந்த ஸ்காபுறோ ‘தமிழ்ச் சமூக மைய’த்திற்கு உரிய காணியை நீண்ட கால குத்தகைக்கு வழங்கியதோடு மட்டுமன்றி. ...
தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு ரஷியா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. பிரபல போர்ப்ஸ் ரஷியா பத்திரிகையில் அறிவியல் மற்றும் மருத்துவ பிரிவில் தர்யா ஷிபச்சேவா பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவர் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ...