டொனால்டு டிரம்ப் உடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்தித்து பேசினார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், ...
குவைத்தின் பாதுகாப்பு ஒப்பந்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது. பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா பாணியிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த குவைத் அரசு திட்டமிட்டு வரும் நிலையில், அங்கு தனது நாட்டுப் படைகளை அனுப்ப பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தை அடுத்து, ...
‘மொத ராத்திரி’ படத்தின் பதாகை வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களை தொடர்ந்து, மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி ...