இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பாக செயற்பட்ட துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் தலைவர் ...
பு.கஜிந்தன் மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு வரும் 28-03-2025 வெள்ளியன்று குதித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் 24ம் திகதி அன்றையதினம் ...
(கனகராசா சரவணன்) இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் ‘ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைதி ஊர்வலம்’ எனும் தலைப்பில் வேலையை நிரந்தரமாக்குமாறு கோரி 24-03-2025 அன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கனிஸ்ட சேவையாளர்களின் தொழிலாளர் சங்கம் மற்றும் இலங்கை வனவிலங்கு மின்சார ...