19-04-2025 அன்று சனிக்கிழமை கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘கிழக்கு ஒளி இணையம்’ பெருமையுடன் வழங்கும் 15வது கலாச்சாரப் பெருவிழாவாம் ‘சித்திரை நிலா-2025. இந்த மேடையில் கண்டுகளிக்கத் தயாராகுங்கள் நாட்டுக் கூத்து – ‘இலங்கை வேந்தன்’. மேலதிக விபரங்களுக்கு:- கலைஞர் மதிபாஸ்கரன் -647 706 7289 அல்லது சஞ்சீவ்:- 647 ...
மகளிர் தினத்தில் தமிழ் தாய்மார்கள் கேள்வி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு நீதி கோரி இலங்கையில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கின் தாய்மார்கள், தமது அன்புக்குரியவர்களின் தலைவிதி வெளிப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளனர். இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்களுக்கு ...
சுயேட்சையாக களமிறங்கும் எமது குழுவில் தோட்ட வேலை செய்பவர்கள், ஏழை மீனவர்கள்,கழிவு அகற்றும் தொழிலாளர்கள் உட்பட பல புத்திஜீவிகள் வேட்பாளராக களம் காணவுள்ளனர் சுபீட்சமான ஒரு பிரதேசத்தை உருவாக்க உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தமது சுயேட்சை குழுக்கு வாக்களிக்க வேண்டுமென பருத்தித்துறை பிரதேச சபை யில் சுயேட்சை குழுவாக ...