நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த 19-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அமைச்சரின் இந்த பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி ...
தென் ஆப்பிரிக்காவின் சுரங்கத்துறையில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இதற்காக அங்கு ஏராளமான நிலக்கரி, தங்கச்சுரங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பல சுரங்கங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்துவது அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. அதன்படி தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் தங்கச்சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ...
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் போரில் தாக்குப்பிடித்துநிற்கிறது. இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ...