சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் 20 நிமிடங்களில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். சீனாவின் வடமேற்கில் உள்ள கிங்ஹாய் மாகாணம் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியாகும். மேலும் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் சீனாவில் உள்ள கிங்ஹாய் மாகாணத்தில் அதிகாலையில் வெறும் ...
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 109 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கடந்த மாதம் முதல் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம், லாகூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் க்யூஷா தீவில் குமாமடோ நகரை மையமாக கொண்டு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ...