வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக காணப்படக்கூடிய யா/கற்கோவளம் மெ.மி.த.க பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறை அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.ஜெயமோகன் தலைமையில் கடந்த பிப்ரவரி 11ம் திகதி நடைபெற்றது. இரட்ணம் பவுண்டேஷன் மற்றும் விசன்ஸ் குளோபல் எம்பவர்மென்ட் நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டில் ...
–ஈபிடிபி கட்சி ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார் கோரிக்கை – (கனகராசா சரவணன்) நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியன் ரூபா நிதியில் குளத்தை விளையாட்டு மைதானம் எனவும் பதிவு செய்யப்படாத பல இடங்களுக்கு நிதி ஓதுக்கப்பட்டு நிர்மாணப்பணி முடியாமல் முடிவுற்றதாக பணம் பெறப்பட்டு பாரிய நிதி மோசடி ...
Markham-Thornhill மாகாண தொகுதிக்கான ஒன்றாரியோ புறோகிறசிவ் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் வேட்பாளர் லோகன் கணபதி அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது கடந்த ஒன்றாரியோ அரசாங்கம் முதல்வர் டக் போர்ட் தலைமையில் இயங்கிய பொழுத இரண்டு அமைச்சுக்களின் பாராளுமன்றச் செயலாளராகப் பணியாற்றிய பெருமைக்குரிய லோகன் கணபதி ...