(மன்னார் நிருபர்) (13/2/2025) ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. ...
பு.கஜிந்தன் “வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” போராட்ட வழக்கு 14ம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த வழக்கானது பாராளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிசாரால் கடந்த வருடம் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொலிசார் சிங்கள மொழியில் ...
கனடாவின் 13 மாகாண முதல்வர்கள் 12ம் திகதி புதன்கிழமை அன்று வாசிங்டன் நகரில் நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி டிரம்ப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜனாதிபதியின் சார்பாக பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தனர். எனினும் சில மணிநேர உரையாடலுக்குப் பின்னரும் கூட “கனடா இணைக்கப்படாது” என்று சொல்ல விருப்பப்படாத ...