இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ்அவர்கள் இலங்கையின், சபாநாயகரைச் சந்தித்தார் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை மே மாதம் 2ம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் காட்டம் (கனகராசா சரவணன்) எங்கள் மண்ணிலே எங்கேயே இருந்து வந்து தமிழர்களை காட்டி சிங்களத்துடன் சேர்ந்து கூத்தடிக்கின்ற சாணக்கியனுக்கு மாலை போட்டு வரவேற்பது வெக்க கேடானது அதேவேளை தமிழர்களின் உணர்வுகளையும் விடுதலைப் புலிகளின் தியாகங்களால் உருவாக்கப்பட்ட வீட்டில் ...
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டு அறிக்கை யாழ்ப்பாணம் நல்லையம்பதியில் குடிகொண்டுள்ள கந்தப்பெருமானின் அருகாமையில் அவரை அரணாகக் கொண்டு, நீண்ட காலமாக நல்லை ஆதின முதல்வராக நற்பணி ஆற்றி வந்த ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் மறைவினால் வட இலங்கை வாழ் சைவப்பெருமக்கள் ...