(கனகராசா சரவணன்) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை 4மட் திகதி வெள்ளிக்கிழமை அன்று இரவு கொஐம்பு விமான நிலையத்தை சென்றடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ...
(முன்னாள் உத்தியோகத்தர் தலவாக்கலை பாமஸ்டன் குரூப் மற்றும் பிரதம எழுதுவினைஞர். இறக்குவானை ஸ்பிரிங்வூட் பெருந்தோட்டம்) நாகமணி – செல்லம்மா இணையரின் இல்லறத்தில் முதல்வனாய் நானெனவே மலையகத்தில் வந்துதித்த மாசற்ற மகான் ஏகினார் எமைப் பிரிந்து வானுலகில் வாசம் செய்பவராய் எமக்கானவர் என்றும் எம்முடனே உறைவார் எனிறிருக்க எண்பதாம் அகவையில் ...
ந.லோகதயாளன். தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான ...