(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில் விடுவிக்க மன்னார் நீதவான் 10ம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் ...
((கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் பாலத்த பாதுகாப்புக்கு மத்தியில்; அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் 10ம் திகதி வியாழக்கிழமை படையெடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றதுடன் இதுவரை 10 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக மட்டு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் எம.பி.எம. சுபீயான் ...
ந.லோகதயாளன். தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை தவிர்ந்த 4 மாவட்டங்களில் 9ம் திகதி தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 4 மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி மற்றும் அம்பாறை மாவட்டங்களிற்கான ...