இரண்டு மாதங்களுக்கு முன்னர், கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தின் துறைமுகப் பகுதியில் தற்செயலாக எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோடு, அது பாரிய மனித புதைகுழி என்பதற்கான ஆதாரம் தற்போது வெளிவந்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் நிபுணத்துவ ...
யாழ் மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு இருநாள் பயிற்சிப் பட்டறை! ர்நயடவால டுயமெய நிறுவனம் வட மாகாணத்தில் சமூக மட்டங்களில் இணைந்த செயல்படுகின்ற அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் 40 பேருக்கு இருநாள் முழு நேர பயிற்சி நெறியினை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்கள் ...
தலைவர் கலாநிதி. கா.விக்கினேஸ்வரன் (கனகராசா சரவணன்) ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸக்களுக்கு பயந்து தன்னுடைய காலத்தை செலவழித்தவர் பயந்தவர் அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார் அவரை நம்பமாட்டேன் 13 தவிர வேறு எதுவும் தரமாட்டார்கள் எனவே ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு வழங்குவதாக எமது அகில இலங்கை மகாசபை ...