தமிழரசு கட்சியானது செப்படம்பமர் 1ம் திகதி கூடி வவுனியாவில் முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும் அல்லது தமிழர் இந்த நிலைக்கு போவதற்கும் காரணமாக இருக்கின்றது என வடக்கு வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். அன்றையதினம் வவுனியாவில் ...
தமிழ் பொது வேட்பாளரை புறந்தள்ளிவிட்டு சஜித் பிரேமதாச அவர்களுக்கு நேரடியாக வாக்கினை செலுத்துமாறு இலங்கை தமிழரசு கட்சியானது தீர்மானித்தமை ஒரு பாரதூரமான விடயமாகும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2ம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் ...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி 2ம் திகதி திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் அன்று காலை 7மணியளவில் வலிதெற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அன்னதானம் றிச்சாட் தவப்பிரகாசம் தலைமையில் குறித்த நினைவஞ்சலிகள் இடம்பெற்றது. இதன்போது நினைவுத் ...