வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழாவானது 24-10-2024 அன்று சங்கானை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. சங்கானை பேருந்து நிலையத்திலிருந்து விருந்தினர்கள் பாரம்பரிய பொம்மலாட்டம், குதிரையாட்டம், இனியம் ஆகியவற்றின் அணிவகுப்புடன் கலாசார மத்திய நிலையம்வரை ...
– ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி! தேசியம் என்பதற்கான அர்த்தம் கூட தெரியாத நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இருப்பது வெட்கக்கேடானது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான சிறீரங்கேஸ்வரன் இவ்வாறானவர்கள் தமிழ் மக்களது ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-10-2024) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் 25-10-2024 அன்று வெள்ளிக்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த யானை அண்மைக்காலமாக பரப்புக் கடன் தான் பகுதியில் பல ...