– கருணாகரன் ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் ஒன்று கூட இப்போது மிஞ்சவில்லை. ஈழவிடுதலைக்கு முன்னே எல்லாமே அழிந்தும் அழிக்கப்பட்டும் விட்டன. அவற்றின் தலைவர்களும் இன்றில்லை. மிஞ்சியிருந்த தலைவர்களில் ஒருவரான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கடந்த ஜூலை 19, 2024 அன்று விடைபெற்றிருக்கிறார். ஈழப் போராட்டம் உருவாக்கிய விதிமுறைக்கு மாறாக, ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-08-2024) இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விவாத போட்டியின் இறுதி நிகழ்வு 28-08-2024 புதன்கிழமை(28) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் ...
யாழ்.மாவட்ட கூட்டுறவுச்சபையின் ஏற்பாட்டில் 102 ஆவது சர்வதேச கூட்டுறவுதினவிழா யாழ்.மாவட்ட கூட்டுறவுச்சபைத் தலைவர் க.மகாதேவன் தலை மையில் 28-08-2024 புதன்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை பணிப்பாளர் ஜி.டி. சரத்வீரசிறி, சிறப்பு விருந்தி னராக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், ...